முட்டைகோஸ் (Muttaikose) நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது; இது மலச்சிக்கலைப் போக்கும், இதய நோய், உடல் எடை குறைப்பு, புற்றுநோய், கண் பார்வை மேம்பாடு, இரத்த அழுத்தம் கட்டுப்பாடு, தோல் ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும், மேலும் உடலின் நச்சுக்களை நீக்கி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது
Sale!
Cabbage – முட்டைக்கோசு
Price range: ₹10.00 through ₹30.00
+ Free Shippingஎங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.




Reviews
There are no reviews yet.