Naattu kaai

Sale!

Pumpkin / பரங்கிக்காய்

Price range: ₹12.00 through ₹40.00

+ Free Shipping

எங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் முதல் தர காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்

Guaranteed Safe Checkout

பூசணிக்காய் (Pumpkin) வைட்டமின் A, C, B, பொட்டாசியம், துத்தநாகம் (Zinc) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது; இது கண் பார்வை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது, மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும், உடலில் ஏற்படும் சூட்டைக் குறைக்கவும் உதவுகிறது

Weight

100gms, 1kg, 250gms, 500gms

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pumpkin / பரங்கிக்காய்”

Your email address will not be published. Required fields are marked *