Naattu kaai

Sale!

A Kids Healthy Snacks Combo-Tom/ கிட்ஸ் ஸ்நாக்ஸ் காம்போ – ₹129

Original price was: ₹142.00.Current price is: ₹129.00.

+ Free Shipping

💚 ஏன் இந்த Combo Healthy-யானது?

✅ No preservatives, no artificial flavours
✅ Farm-fresh, hand-picked vegetables
✅ Rich in fibre, vitamins & natural energy
✅ குழந்தைகளுக்கு ஏற்ற natural snack ingredients
✅ Homemade snacks = Healthy kids! 🏃‍♂️

Guaranteed Safe Checkout

🌟 Kids Evening Snacks Boiling Combo – ₹129 மட்டுமே 🧡

உங்கள் குழந்தைகளுக்கு school-லிருந்து வந்தவுடன் ஒரு healthy & tasty evening snack கொடுங்கள்! NaattuKaai-யின் ₹129 Kids Combo — 100% natural, fresh vegetables-ஆல் தயாரிக்கப்படும் ஒரு நாள் snacks set!

🛒 Combo-ல் என்ன இருக்கு?

🥒 பஜ்ஜி மிளகாய் (Bajji Milagai) – 200 – 300 கிராம்
Soft, mild & perfect for crispy bajji — குழந்தைகள் favourite!

🌽 பேபி கார்ன் (Baby Corn) – 200 கிராம் (1 Pack)
Tender & crunchy — stir fry, fried rice & snacks-க்கு super choice!

🥔 சிப்ஸ் உருளைக்கிழங்கு (Chips Potato) – 200-300 கிராம்
Homemade chips-க்கு ideal — thin, crispy & naturally tasty!

🍌 வாழைக்காய் (Raw Banana) – 1 to 2 Nos
Traditional & nutritious — chips அல்லது fry-க்கு perfect!

🌽 இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn) – 1 Nos
Juicy & naturally sweet — boil, grill அல்லது chaat-க்கு best!

🍠 சீனிக்கிழங்கு (Sweet Potato) – 200 to 300 கிராம்
Healthy & filling — roast, boil அல்லது snack-க்கு perfect!

குடும்பத்தின் மகிழ்ச்சி, அம்மாவின் நிம்மதி! 🥰

Disclaimer: Prices are dynamically aligned with daily market fluctuations to ensure the best quality and fair value.

Reviews

There are no reviews yet.

Be the first to review “A Kids Healthy Snacks Combo-Tom/ கிட்ஸ் ஸ்நாக்ஸ் காம்போ – ₹129”

Your email address will not be published. Required fields are marked *