🌟 Kids Evening Snacks Combo – ₹49 மட்டுமே!
“Crispy Snacks Combo” 🧡
உங்கள் குழந்தைகளுக்கு school-லிருந்து வந்தவுடன் ஒரு healthy & tasty evening snack கொடுங்கள்! NaattuKaai-யின் ₹49 Kids Combo — 100% natural, fresh vegetables-ஆல் தயாரிக்கப்படும் ஒரு நாள் snacks set!
🛒 Combo-ல் என்ன இருக்கு?
🥒 பஜ்ஜி மிளகாய் (Bajji Milagai) – 250 கிராம்
Soft, mild & perfect for crispy bajji — குழந்தைகள் favourite!
🥔 சிப்ஸ் உருளைக்கிழங்கு (Chips Potato) – 250 to 350 gms
Homemade chips-க்கு ideal — thin, crispy & naturally tasty!
🍌 வாழைக்காய் (Raw Banana) – 1 to 3 Nos
Traditional & nutritious — chips அல்லது fry-க்கு perfect!
குடும்பத்தின் மகிழ்ச்சி, அம்மாவின் நிம்மதி! 🥰
Disclaimer: Prices are dynamically aligned with daily market fluctuations to ensure the best quality and fair value.




Reviews
There are no reviews yet.