🌟 Kids Evening Snacks Boiling Combo – ₹99 மட்டுமே 🧡
உங்கள் குழந்தைகளுக்கு school-லிருந்து வந்தவுடன் ஒரு healthy & tasty evening snack கொடுங்கள்! NaattuKaai-யின் ₹99 Kids Combo — 100% natural, fresh vegetables-ஆல் தயாரிக்கப்படும் ஒரு நாள் snacks set!
🛒 Combo-ல் என்ன இருக்கு?
🌽 பேபி கார்ன் (Baby Corn) – 200 கிராம் (1 Pack)
Tender & crunchy — stir fry, fried rice & snacks-க்கு super choice!
🌽 இனிப்பு மக்காச்சோளம் (Sweet Corn) – 2-3 Nos
Juicy & naturally sweet — boil, grill அல்லது chaat-க்கு best!
🍠 சீனிக்கிழங்கு (Sweet Potato) – 250 to 350 கிராம்
Healthy & filling — roast, boil அல்லது snack-க்கு perfect!
குடும்பத்தின் மகிழ்ச்சி, அம்மாவின் நிம்மதி! 🥰
Disclaimer: Prices are dynamically aligned with daily market fluctuations to ensure the best quality and fair value.




Reviews
There are no reviews yet.