₹10.00Original price was: ₹10.00.₹9.00Current price is: ₹9.00.
+ Free Shipping
எங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் முதல் தர காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.
மொந்தன் வாழைக்காய் மற்றும் பழம் (Monthan Banana) இரும்புச்சத்து மற்றும் மாவுச்சத்து (Starch) நிறைந்தது. இது உடல் சூட்டைத் தணித்து, செரிமான கோளாறுகளை சரிசெய்து, ரத்த விருத்திக்கு (Blood increase) உதவுகிறது. இது காமாலை, பித்தம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும், உடல் எடையை அதிகரிக்கவும், சருமப் பொலிவிற்கும் (Skin hydration) பயன்படுகிறது.

ரத்த விருத்தி (Blood Increase)
செரிமானம் மற்றும் பித்தம்
உடல் எடை ஏற்றம்
காமாலை நிவாரணம்
சருமப் பாதுகாப்பு
மற்ற நன்மைகள்
Reviews
There are no reviews yet.
Be the first to review “மொந்தம் வாழைப்பழம் / mondham Banana – 100% Organic” Cancel reply
Reviews
There are no reviews yet.