சிப்பி காளான் (Oyster Mushroom) புரதம், நார்ச்சத்து, மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும். இது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Oyster mushroom Packet /சிப்பி காளான் பாக்கெட் (200gms)
₹60.00
+ Free Shippingஎங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.




Reviews
There are no reviews yet.