எங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் முதல் தர காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.
பாதிரி மாம்பழம் (Pathiri mango) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறைப் பகுதிக்கு மட்டுமே உரிய, தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்ட ஒரு அரிய மாம்பழ வகையாகும். 1845-ஆம் ஆண்டில் மயிலாடுதுறைக்கு வந்த ஜெர்மன் மிஷனரியான பாதிரியார் (ரெவரண்ட் ஓக்ஸ்) இந்த மாங்கன்றை நட்டு வளர்த்ததால், இப்பழம் இப்பெயரைப் பெற்றது.

அளவற்ற நறுமணம்
தனித்துவமான சுவை
பழுக்க வைக்கத் தேவையில்லை
நீண்ட ஆயுள்
ஊட்டச்சத்துக்கள்
Weight
1kg, 600gms
Reviews
There are no reviews yet.
Be the first to review “பாதிரி மாம்பழம் / Pathiri mango – 100% Organic” Cancel reply
Reviews
There are no reviews yet.