Naattu kaai

Sale!

பாதிரி மாம்பழம் / Pathiri mango – 100% Organic

Price range: ₹65.00 through ₹100.00

+ Free Shipping

எங்கள் காய்கறிகள் அனைத்தும் நன்கு பராமரிக்கப்படும் பண்ணைகளிலிருந்தும், பூச்சிக்கொல்லி இல்லாத உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும் வாங்கப்படுகின்றன. இந்தியாவில் 4 மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களிலிருந்தும் நாங்கள் முதல் தர காய்கறிகளை கொள்முதல் செய்கிறோம். தரமான காய்கறிகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்.

  • பாதிரி மாம்பழம் (Pathiri mango) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறைப் பகுதிக்கு மட்டுமே உரிய, தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்ட ஒரு அரிய மாம்பழ வகையாகும். 1845-ஆம் ஆண்டில் மயிலாடுதுறைக்கு வந்த ஜெர்மன் மிஷனரியான பாதிரியார் (ரெவரண்ட் ஓக்ஸ்) இந்த மாங்கன்றை நட்டு வளர்த்ததால், இப்பழம் இப்பெயரைப் பெற்றது.
      • அளவற்ற நறுமணம்
      • தனித்துவமான சுவை
      • பழுக்க வைக்கத் தேவையில்லை
      • நீண்ட ஆயுள்
      • ஊட்டச்சத்துக்கள்

SKU: N/A Category:
Guaranteed Safe Checkout

பாதிரி மாம்பழம் (Pathiri mango) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறைப் பகுதிக்கு மட்டுமே உரிய, தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் கொண்ட ஒரு அரிய மாம்பழ வகையாகும். 1845-ஆம் ஆண்டில் மயிலாடுதுறைக்கு வந்த ஜெர்மன் மிஷனரியான பாதிரியார் (ரெவரண்ட் ஓக்ஸ்) இந்த மாங்கன்றை நட்டு வளர்த்ததால், இப்பழம் இப்பெயரைப் பெற்றது.

    • அளவற்ற நறுமணம்
    • தனித்துவமான சுவை
    • பழுக்க வைக்கத் தேவையில்லை
    • நீண்ட ஆயுள்
    • ஊட்டச்சத்துக்கள்
Weight

1kg, 600gms

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாதிரி மாம்பழம் / Pathiri mango – 100% Organic”

Your email address will not be published. Required fields are marked *